28 April 2020




அந்த குரல் யாருடையது என்று கணிக்க இயலவில்லை. ஆனால் அது ஒரு பெண்ணின் குரல் என்று மட்டும் இப்போது நினைவில் இருக்கிறது. நான் அவர் அந்தவார்த்தையை உச்சரித்த உடனே ஏதோ ஒரு அதிர்ச்சி என்னை ஆட்கொண்டதாக உணர்ந்தேன். அதற்கு காரணமும் இருக்கத்தான் செய்தது.

21 April 2020



என்னைத் தவிர அவர்களுக்கு பிரதானமான காரணம் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் திருமணத்தில் பங்கெடுக்காமல் பாதியில் சென்றதர்க்கு நாந்தான் காரணம் என்பது எனது ஊகம்.


14 April 2020



ஒருவழியாக மேலே பாக்குவாரும் சடங்கு முடிந்திருந்தது. நானும் கீழே இறங்க கிளம்பிவிட்டிருந்தேன். அதே சமையம் அந்தப் பாட்டியின் நிலைமை என்னவென்ற தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. கீழெ சென்று பார்த்தால் பாட்டியை மாத்திரை கொடுத்து நித்திரையில் ஆழ்த்தி இருந்தார்கள்.

07 April 2020



வினோத்தும் ஒரு பார்வைத் திறன் குறையுடைய பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். நீ மட்டும் விளகி இருந்தால் அந்தப் பார்வைத் திறன் குறையுடைய பெண்ணைத் தாண் அவர் மணம் முடித்திருப்பார்.’ என்று அர்ச்சனாவிடம் ஒரு நெருங்கிய உரவினரால் திரும்பத் திரும்ப சொல்லப் பட்டது. நிச்சயம் ஆனதிலிருந்து திருமணத்திற்கு முந்தய நாள் வரை அவளிடம் அதை சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube