01 January 2016

வெட்கமாய் இருக்கிறது!!!

Posted by Vinoth Subramanian | Friday, January 01, 2016 Categories: ,
   
அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இது நான் எழ்உதும் முதல் தமிழ் பதிவு. எத்தனை எழுத்து பிழைகல் இருக்குமோ தெரியாது. தயவு செய்து மன்னித்துவிடாதீர்கல். பின்னூட்டம் போட்டு கண்டித்துவிடுங்கல். திருத்திக்கொள்கிறேன்.
’செரி சொல்லு. எப்போ வா போனு கூப்புட போர?’ நேற்று முந்தினம் கேட்ட கேல்வி. கேல்வி கேட்கப் பட்டது என்னவோ என்னிடம்தான். யார் கேட்டார் என்றெல்லாம் பிறகு சொல்கிறேன். அதற்குமுன் சில விஷயங்களை சொல்ல வேண்டி இருக்கிறது.

பொதுவாக மரியாதை அலிப்பவர்களை இந்த உலகம் போற்றி புகழ்ந்து விடும். ஆனால் என் விஷயத்தில் ஏனோ அது வேறு கதையாக இருக்கிறது. மரியாதை அலிப்பவர்கலைவிட உரிமையாக அழ்ஐப்பவர்கலைதான் விரும்புகிறேன். அதிகமாக அலித்துவிட்டார்கள் போலும். மரியாதயைத்தான். அதுதான் பிரச்சனை. வாங்க்அ போங்க என்று பன்மையில் அழைப்பவர்களைவிட வா போ என்று ஒருமையில் அழைப்பவர்களை கண்டால் மனம் கொஞ்ஜம் சாய்ந்துவிடுகிறது. பிடித்திருக்கிறதல்லவா? உரிமை இருக்கும் இடத்தில் உரவு வலுபெறும் என்று சொல்வார்கள். உன்மை என்றுதான் நினைக்கிற்ஏன்.
ஏன் மரியாதை அலிக்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு பதிலும் இருக்கிறது. அது நாந்தான். எனக்குள்ளே எத்தனையோ முறை கேட்ட கேல்விதான் அது. நிறைய சம்பவங்களை கடந்துவந்தாயிற்று. மற்றவர்களிடம் சகஜமாக பேசுபவர்கள் கூட என்னை போன்றவன் இடம் கொஞ்ஜம் மரியாதை அலித்துதான் உரையை தொடங்குகிறார்கள். அது நட்பு வட்டாரத்தில் கூட நடக்கும்போதுதான் கொஞ்ஜம் வருத்தமாக இருக்கும்.
என்னைவிட வயது மூத்தவர்களை வாடா போடா என்று அழைக்கும் நண்பர்கள் கூட என்னிடம் மரியாதையைத்தான் கொடுத்து பழகுகிறார்கள் என்று நினைக்கும்போது வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொல்கிறேன். பார்வை இருந்திருந்தால் இந்த நிலை இருந்திருக்காது என்று கூட எண்ணி இருக்கிறேன். அது உன்மைதானே? சந்தேகம் இருந்தால் என்னை போன்ரோரிடம் கேட்டுப் பாருங்கள்.

அதனால்தானோ என்னவோ, ஒருமையில் உரிமையாய் அழைப்பவர்களை மிகவும் பிடித்து போய்விட்டது. வருட கணக்காய் உடன் பழகிவிட்டு ’சொல்லுங்க வினோத்’ என்று கேட்கும் பயல்களைவிட ‘என்ன மயிரு புடுங்க நீ நேத்து காலெஜ் வந்த’ என்று உரிமையாய் கோவப்பட்டு கேட்கும் லிஓக்களைதான்  மிகவும் பிடித்து இருக்கிறது.
கெட்டவார்த்தை பெசினால் பிடிக்காது என்பதெல்லாம் வேறுகதை. யாரெனும் உபையோகித்தால் கோவப்பட்டுவிடுவேன். மேற்கூறிய அந்த வார்த்தை நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது கலிங்கத்துப் பரனியில் வந்தது. மதிப்பெண் போகும் என்று தெரிந்தும் க்ஊட எழுதவில்லை. ‘அவ்வலவு நல்லவனாடா நீ?’ என்று கேட்டு அரை மதிப்பெண்ணை குரைத்துவிட்டார் ஆசிரியை. உன்மையில் கெட்டவார்த்தை உபயோக படுத்துபவர்களை காட்டிலும் மரியாதை கொடுப்பவர்களை பார்த்தால்தான் பயமாய் இருக்கிறது. தனிமை படுத்திவிடுவார்களோ என்ற பயம்தான். எல்லொரையும் அப்படி நினைக்கவில்லை. என்னிடம் மரியாதை கொடுத்து உரிமயாய் பழகும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் நான்சி, (nancy) ஜோச்பின், அமுதபாரதி போன்றொரெல்லாம் அந்த வகையறாக்கள்தான். முதுகலை படிப்பு முடியும் தருணம். கூட்டமாக குக்கூ படத்திற்கு சென்றிருந்தோம். இரண்டு பார்வை திறன் குரையுடையோர்களுக்கிடையிலான காதலை மையமாக கொண்ட படம்.

அருகில் ஜோச்பின்தான் அமர்ந்திருந்தார். எப்போதும் எல்லோரையும் பன்மையில்தான் அழைப்பார்.
’உங்களுக்கு எப்போது திருமனம் வினொத்?’ என்றார். ’அப்படி ஒரு எண்ணமெல்லாம் கிடையாது.’ என்றேன்.
அவ்வலவுதான். தோலை பிடித்து ஒரு உலுக்கு உலுக்குவிட்டு  ’உங்கள  சாவடிச்ச்இருவேன். அப்படி எல்லாம் சொல்ல கூடாது.’ என்றார். மரியாதை கலந்த உரிமை அது.
என்மேல் பரிதாபத்தையே மரியாதை என்ற பெய்அரில் சிலபேர் காட்ட, இவரது மரியாதை கலந்த பாசம் எனக்கு ஒரு நல்ல தோழி கிடைத்ததற்கான சுவடையே காட்டியது.
கடவுல் புன்னியத்தில் உரிமையுடன் பழகும் சிலரையும் பெற்றிருக்கிறேன். அங்கெல்லாம் மரியாதை மருந்துக்கு கூட கிடைக்காது.

லின்சி. என்னுடன் சேர்ந்து முதுகலை படித்த மிக நெருக்கமான தோழி. முழு பெயரை எழுதினால் மூன்று நாட்கள் ஆகிவிடும். அதனால் லின்சி என்றே வைத்துக்கொள்ளலாம். அப்படித்தான் அழைப்போம்.
முதலாம் ஆண்டிலெல்லாம் அவ்வலவு நெருக்கம் இல்லை. இரண்டாம் ஆண்டில்தான். ஒரு பிரச்சினை. அழுதுகொண்டிருந்தால். சமாதான படுத்துகிறேன் என்ற பெயரில் கோப படுத்திவிட்டேன். சட்டையை பிடித்துவிட்டால்.
ஒரு பெண் என் சட்டையை பிடிப்பதெல்லாம் அதுதான் முதல் முறை. கோபமெல்லாம் வரவில்லை. வரவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நான் மட்டும் என்ன சும்மாவா? அடுத்தநாலே அவலுக்கு அருகில் அமர்வதற்கு இடம் பிடித்துவிட்டேன்.
அன்றிலிருந்து மிகவும் நெருங்கிவிட்டோம். அவள் எப்போதாவது வகுப்புக்கு வரவில்லை என்றால் என்னிடம்தான் ஏன் என்று கேட்க தொடங்கினார்கள். என்மீது இருக்கும் பாசத்தை என்மீது காட்டிவிடுவாள். சிலநேரங்களில் பிறர் மீது இருக்கும் கோபமும் என்மீதுதான் காட்டப்படும்.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் நட்பு காதலைவிட புனிதமானது என்பதெல்லாம் அவள் கற்றுக்கொடுத்த பாடம்தான்.

பெண்கள் விஷயத்தில் மூன்று கொல்கைகளை வைத்திருக்கிரேன். அதில் ஒன்று யாரயும் ’டி’ போட்டுவிட கூடாது என்பதுதான். அவளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது என்னையும் மீறி போட்டுவிட்டேன். எப்படி என்றே தெரியவில்லை. இன்னும் அந்த வார்த்தை நினைவில் இருக்கிறது.
’அத பத்தியெல்லாம் இல்லடி.’
அதுதான் அந்த வார்த்தை.
’என்ன?’ என்று கேட்டுவிட்டாள். கோபத்திலெல்லாம் இல்லை. நாந்தான் என்னை சுயபரிசோதனை செய்துகொண்டு ஒயாமல் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் நான் ‘டி’ போட்டதில் அவளுக்கு அப்படி ஒரு அலாதி ஆநந்தம்.
சந்தோஷமாக சமோச வாங்கி சப்லை செய்து கொண்டிருந்தால். பொதுவாக ‘டி’ போட்டால் பிடிக்காதுதான். ஆனாலும் என்னை எதுவும் சொல்லவில்லை. ’டி போட வெச்சிட்டேன் பாத்தியா?’ என்று சொல்லி நாலை கழித்து கொண்டிருந்தால்.
என்மீது நேசம் வைக்கும் நூறு பேரை விட என்மீது நம்பிக்கை வைக்கும் ஓரிரு பேர்களையே அதிகம் பிடித்திருக்கிறது. அதில் அவளும் ஒருத்தி. அதன் பிறகு ‘டி’ என்ற வார்த்தையை உபையோகித்ததாய் நினைவில்லை.
அதன் பிறகு ஒரிரு சட்டை பிடி சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. சட்டை செய்வது ெல்லாம் ஆண் வர்கத்திற்கு அவமானம் என்று அமைதியாக இருந்துவிட்டேன். ிதை காரணம் காட்டி சட்டையை பிடிப்பதற்காக என் வங்கிக்கெல்லாம் ஆட்களை அனுப்பிவிடாதீர்கள். ேற்கனவே வாடிக்கையாலர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.
   
அப்படித்தான் ஒருமுறை வங்கிக்கு ஒருவர் வந்தார். அவர் பெயரில் புதிய கணக்கு தொடங்கவேண்டுமாம். ஏற்கனவே வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவரையும் உடன் அழைத்துவந்திருந்தார். சாட்ச்சி கையெழுத்து போடுவதற்காக.
’என்ன வேனும் சார்?’ என்றேன். விஷையத்தை சொன்னார்.
’ரேஷன் கார்டு இருக்கிறதா சார்?’ என்றுதான் கேட்டேன். என்ன நிலையில் இருந்தாரோ தெரியாது. ’எல்லாம் இருக்குயா’ என்று கோவத்துடன் பதிலலித்தார். ஒருநொடி திக்கென்றாகிப்போனது.
’நான் கேக்குரதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க சார்.’ என்று கோவத்துடன் கூறினேன். ’செரிங்க சார் செரிங்க சார்’ என்று உடன் இருந்தவர் என்னை சமாதான படுத்த முயன்றார். வாக்காளர் அடையால அட்டை இருக்கிறதா என்றதற்கு ’இல்லை’ என்று பதிலலித்தார். ஆதார் அட்டைக்கும் அதே பதில்தான். உன்மையிலேயே கோவம் பொத்துக்கொண்டுவந்தது.
’இதுதான் ப்ரச்சன! இதுதான் ப்ரச்சன்அ! இதுக்குதான் கேக்குரது. எல்லாம் இருக்குனு சொல்லிட்டு இப்போ எத கேட்டாலும் இல்லங்கிரீங்க?’ என்று கத்திவிட்டேன். உடன் இருந்தவர் மீண்டும் என்னை சமாதான படுத்தினார். அப்புரம் மிச்சத்தை அவரிடமே பேசிவிட்டு படிவத்தை கொடுத்தேன்.
கொஞ்ச நேரம் கழித்து ‘எப்போ வந்து சப்மிட் பண்ணனும் சார்?’ என்றார். கேட்டது என்னவோ உடன் இருந்தவர்தான். எனக்குதான் கோவத்தை சரியாக காட்டாததுபோல ஒரு உனர்வு. மீண்டும் வாய்ப்பு கொடுத்ததாக தெரிந்தது. அன்று வந்தவர்களை எல்லாம் இரண்டு நாட்கள் கழித்துதான் வர சொல்லி இருந்தேன். ஆனால் இவர்களிடம்
’ந்ஈங்க அடுத்தவாரம் வரனும் சார்.’ என்று சொல்லிவிட்டேன். சென்ற்உ விட்டார்கள்.

இதே போல இன்னொரு சம்பவம். வங்கியில்தான். இருக்கையில் அமர்ந்துகொண்டு வேலையை பார்த்துக்கொண்டிருந்தேன்.
’மேனேஜர் இருக்காங்களா?’ என்றார் ஒருவர்.
’என்ன விஷையம் சார்?’ என்று கேட்டேன். பணிவாகத்தான் கேட்டேன். அவருக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை.
’இருக்காங்கலானு  கேட்டா இருக்காங்கலா இல்லையானு மட்டும் சொல்லு.’ என்றார். எதிர்பார்க்கவில்லை. கோவம் வந்துவிட்டது. இருக்கையை விட்டு எழுந்து விட்டேன். குறல் வந்த இடத்தை நோக்கி முறைப்பதுபோல் முகத்தையும் காட்டிவிட்டேன். திரும்ப பதில் பேசவேண்டுமல்லவா?
’நீங்க மேனேஜர் இருக்காங்கலானு கேட்டா என்ன விஷையம்னு திரும்பி கேக்குரதுதான் என் வேல. சும்மா சும்மா நீங்க கேட்ட உடனே எல்லாம் இஷ்டத்துக்கு உள்ள விட முடியாது. சொல்லனும்னா சொல்லுங்க இல்லாட்டி எனக்கு தெரியாது.’ என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டேன்.
’இல்ல பேசனும், பேசனும்’ என்று எனக்கு மட்டும் கேட்கும்ப்அடி குறலை மென்மையாக்கி பேசினார். ’இல்ல எப்போமெ இங்கதானே இருப்பாங்க அதுதான்...’ என்றும் பேசிக்கொண்டிருந்தார்.
’எனக்கு தெரியாது சார். உள்ள அந்தப்பக்கம் இருக்காங்க. ஃப்ரெண்ட்ல ஆள் வருவாங்க, வேணும்னா காரணத்த சொல்லிட்டு அலவ் பண்ணாங்கனா பொயி பாத்துக்கோங்க.’ என்று முகத்தில் அரைந்தால் போல் சொல்லிவிட்டேன். அந்த திமிருக்கெல்லாம் மரியாதையலிப்பதாக இல்லை.
எவனோ ஒருவன் வந்து காரணமே இல்லாமல் கோபப்படுவதையும் அநாகரீகமாக  பேசுவதையும் சகித்துக்கொள்ளும் அலவுக்கு இன்னும் பக்குவ படவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

அது போகட்டும். இந்த பதிவுக்கான நோக்கமெ வேறு. சரன்யா அக்கா.
இப்போதெல்லாம் சகலமும் அவள்தான். என் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அவளுக்கு தெரியாமல் நடக்காது. அறிமுகம் செய்துவைத்தவருக்கு ஆயிரம் நன்றிகள். உடன் பிறக்கவில்லை. அதுமட்டும்தான் குறை. ஒரே வீட்டில் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு டீவீ ரிமொட்டிற்கு கூட சண்டை போட்டிருப்போம் என்றுதான் என்னத் தோன்றுகிறது.
என் வீட்டில் இருப்பவர்களுக்கிணையாக மணிக்கண்அக்கில் பேசுகிறேன். போதவில்லை. சில நேரங்களில் என் பிரச்சினையை அவளிடமும் அவள் பிரச்சினையை என்னிடமும் ஒரே நேரத்தில் பகிர்ந்து கொள்கிறோம். வாட்சப்பில்தான்.
மாறி மாறி புலம்பி கொள்கிறோம் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். என்னதான் உரிமை இருந்தாலும் சிலரிடம் மட்டும்தான் சண்டை எல்லாம் போடமுடியும். போட்டிருக்கிறேன். அழவைத்திருக்கிறேன். சமாதான படுத்தி இருக்கிறேன். கோவ பட்டிருக்கிறேன். கொவப்படுத்தி இருக்கிறேன். அனைத்தும் புதிதாக இருந்தது. அவளை யாரேனும் காயப்படுத்தினாலோ கஷ்டப்படுத்தினாலோ கோவம் வந்துவிடுகிறது.
ஆனாலும் ஒரு பிரச்சனை. அழைக்கும்விதம்தான். அவள் என்னை வாடா போடா என்று ஒருமையில்தான் அழைப்பாள். பிரச்சனை என்னிடம்தான்.
மரியாதை கொடுத்துக்கொண்டிருக்கிறேன். ப்ஓன வாரம் கிறுச்துமச் பண்டிகைக்காக அவளது அக்காவும் மாமாவும் அவள் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.
’உங்க அக்காவ நீங்க மரியாதையோட பேரு சொல்லி கூப்புடுவீங்கலா இல்ல மரியாதையே இல்லாம வாங்க அக்கா போங்க அக்கானு கூப்புடுவீங்கலா?’ என்று நக்கலாக கேட்டுவிட்டென்.
’மரியாதையாதான்.’ என்று அதே பாணியில் பதில் வந்தது. ’அக்கானு கூப்புடுவேன் ஆனா வா போ தான்.’ என்று அடுத்த குருஞ்செய்தியில் அனுப்பி இருந்தாள்.
’நானும் என் அன்னணை சில நேரம் பேரு சொல்லியும் சில நேரம் அன்னானும் அழைப்பேன். ஒருத்தங்க இருக்காங்க. என்னைவிட பத்து வயசு பெரியவங்க. அக்காதான்.  ஆனா  வா அக்கா போ அக்காதான்.’ என்று பதில் அனுப்பினேன்.
சரன்யா அக்கா நான் சொன்ன ஆளை பார்த்திருக்கிறார். அதனால் சொன்னேன்.
’அப்போனா ஏன் என்ன அப்படி கூப்புட மாட்டிங்குர? எனக்கும் மரியாதை தந்தா எல்லாம் பிடிக்காது. வா போ நு கூப்புட்டாதான் பிடிக்கும். வாங்க போங்கனெல்லாம் கூப்புடாத வினோத்.’ என்றால்.
நானும் என்னை அந்த கேல்வியை  எனக்குள் நிறைய முறை கேட்டிருக்கிறேன். பதில் தெரியவில்லை. என்று சொல்லிவிட்டேன்.
'சரி எங்க கூப்புடு பாப்போம்? ஐயெம்  ரெடி(i am ready) .’ என்று மெசேஜ் அனுப்பிவிட்டாள்.
’வேனாம் அக்கா. வெக்க வெக்கமா வரும்.’ என்று பதில் அனுப்பி விட்டு ஏதோபோல் சிரித்துக்கொண்டிருந்தேன். வெட்கப்படுவதையே வெளிப்படையாக சொல்லும் அலவிற்கு நான் ஒரு வெகுளி என்று சொன்னால் உலகத்தார் நம்புவார்களா? எனக்கு அதிஷ்ட என் முப்பத்திரண்டு என்று சொல்லி அவரவர் தம் பங்கிற்கு வாய் திரந்து காண்பிப்பார்கள். எண்ண்இ பார்ப்பதெல்லாம் எனக்கு இயலாத காரியம்.
’டிரை பன்னு.’ என்று கேட்டுவிட்டாள்.
’இப்போ வேனாம்!!!’ என்று தயங்கி தப்பிக்க முடிவெடுத்துவிட்டேன்.
’போடா.’ என்று சொல்லிவிட்டாள். அப்படி என்றால் கோவித்து கொண்டால் என்று அர்த்தம்.
’நானும் அன்னாவும் பூலோகம் படத்திற்கு போகிறோம்’ என்று மெசேஜ் அனுப்பினேன்.
’பாத்து போ. எனக்கு பேட்டரி லோ. நானும் போரென்.’ என்று ரிப்லை அனுப்பினாள்.
எனக்கு இந்த பக்கம் ஒருமையில் அழைக்க ஆசையாய் இருந்தது.
’நீ பொ.’ என்று அனுப்பிவிட்டேன்.
உடனே சாரி என்றும் அனுப்பிவிட்டேன். ஒருமையில் அழைத்ததை என்னி மகிழ்ந்திருப்பாள். அந்த சந்தோஷத்தையும் சாரி சொல்லி சாகடித்துவிட்டேன்.
சத்தமின்றி சபதம் எடுத்துவிட்டென். அவளுக்கு தெரியாது. இந்த ஆண்டில் இருந்து வா போ என்று அழைக்கலாம் என்ற்உதான்.
இர்உந்தாலும், வெட்கமாய் இருக்கிறது!!!

7 comments:

  1. நல்ல கதையை கதைத்தமைக்கு நன்றி.நெஞ்சூரும் அனுபவம் தான் நெஞ்சத்தை சற்று கிள்ளிவிட்டது. இக்கருத்தியல் அலசலில் என் பங்கு உன்னில் இல்லாமல் போயிற்றே... நன்று. அருமை.

    ReplyDelete
  2. Hey! Vivek! I tell you from the bottom of my heart. You are one of the best companion to visually challenged persons. Both Loyola and saint Joseph campus know that truth. Due to some reasons, I didn't mention your name. One day you will come to know and will feel happy for this. Cheers!

    ReplyDelete
  3. Dey... not like that feeling ma... i felt that i missed something. Not that u missed me.

    ReplyDelete
  4. நன்றாகவே எழுதியுள்ளீர்கள்;தொடர்ந்துதமிழில் எழுதுங்கள்
    வாழ்த்துகள்

    ReplyDelete
  5. tamil la nalla aarampamthaan but
    mistakes oda tamil la elutha travel panurathu kashttam athilum
    innorutharai polave elutha muyarchippathum nilaiyaka nirkaathu.
    unakkena oru thani nadai irukkanum ex: english pola.

    ReplyDelete
  6. Okay Mahesh. I will do as you said. But, it will take time.

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube