சில நாட்களுக்கு
முன்பு நண்பர் திரு மோஹன்ராஜ் அழைத்திருந்தார். ஒரு புதிதான அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு
வந்திருப்பதாக தெரிவித்தார். என்ன என்று கேட்டதற்கு நம்மை வைத்து
ஒரு விழிப்புணர்வு செய்ய திட்டமிட பட்டிருப்பதாக சொன்னார்.
நாம் செய்யும்
மிகச்சிறிய தவறுகள்தான் யாரோ ஒருவரை பெரிய அளவில் பாதிக்கிறது. அப்படி ஒரு தவறைத்தான் நேற்று
வங்கியில் கவணக்குறைவால் செய்துவிட்டேன். ஆனால் அதை சரி செய்யும்
அதிகாரம் என்னிடம் இல்லை.