Showing posts with label Situation. Show all posts
Showing posts with label Situation. Show all posts

07 April 2020



’வினோத்தும் ஒரு பார்வைத் திறன் குறையுடைய பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். நீ மட்டும் விளகி இருந்தால் அந்தப் பார்வைத் திறன் குறையுடைய பெண்ணைத் தாண் அவர் மணம் முடித்திருப்பார்.’ என்று அர்ச்சனாவிடம் ஒரு நெருங்கிய உரவினரால் திரும்பத் திரும்ப சொல்லப் பட்டது. நிச்சயம் ஆனதிலிருந்து திருமணத்திற்கு முந்தய நாள் வரை அவளிடம் அதை சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

13 September 2018

எவன் பாத்த வேல டா இது?

Posted by Vinoth Subramanian | Thursday, September 13, 2018 Categories: , , , ,


கடந்த ஆகஸ்டு பதிநேழாம்தேதி முன்னால் பிரதமர் திரு வாஜ்பாயின் மறைவை ஒட்டி விடுமுறை விடலாமா வேண்டாமா என்று வங்கிகள் குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் நான் ஃப்லிப்கார்டில் ஆர்டர் செய்த ஒரு விவகாரமான பொருள் எனது கைக்கு வந்து சேர்ந்தது.

25 March 2016

POEM: THE LETTER, TO MY SITUATION

Posted by Vinoth Subramanian | Friday, March 25, 2016 Categories: , , ,


 Clasping the costly coin in my fingers
Happy and scared, glad and terrified!
It will not make noise if it falls in the future
But, falling may part its sides I am horrified.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube