அக்டோபர் 24 2017. நானும் அந்த பெயர்
சொல்ல விரும்பாத பெண்ணும் பேசிக்கொண்டிருந்தோம்.
’உங்கள் அண்ணனின் திருமணம் முடிந்த உடன் உங்கள் அண்ணியின் தங்கையான அர்ச்சனாவையும்
உங்களுக்கே தருவதாக சொல்லியிருக்கிறார்களே. அவ்வாறு அவர்கள் திரும்ப
உங்களிடம் வந்து கேட்டால் என்ன செய்வீர்கள்?’ என்ற மிக ஞாயமான
கேள்வியை என்னிடம் எழுப்பினார் அந்தப் பெண்.






